ஒரு கணினியில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட Skype கணக்குகளை Log In செய்வது எப்படி ?
Skype பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள் உலகம் முழுவதும் இலவசமாக பேச Audio ,Video Call வசதி தரும் ஓர் சிறந்த மென்பொருள். இதனை பயன்படுத்துவோர் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்கு மற்றும் நண்பர்களுடன் பேசுவதற்கு என இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட Skype கணக்குகளை வைத்திருப்பீர்கள் இரண்டு Skype கணக்குகளை ஒரே நேரத்தில் ஒரு கணினியில் Log In செய்யும் வசதி இல்லை என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஓர் விடயம்.
சரி இன்று நாம் ஒரு கணினியில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்ப்பட்ட Skype கணக்குகளை Log In செய்வது எப்படி என்று பார்ப்போம்
1.முதலில் உங்கள் கணினியில் Skype Install செய்யப்பட்டுள்ள File ஐ Open செய்து கொள்ளவும். உதாரணத்திற்கு >>Computer\HardDiskC:\Prog ram Files\Skype\Phone
2.Phone என்பதற்குள் கீழே படத்தில் உள்ளது போல் Skype.exe Icon இருக்கும் அதில் Right Click செய்து Send To என்பதில் Desktop(create shortcut) என்பதை கொடுக்கவும்.
3.இப்பொழுது உங்கள் கணினி Desktop-இல் புதிய ஒரு Skype-Shortcut வந்திருக்கும் அதில் Right Click செய்து Properties ஐ கொடுக்கவும் இப்பொழுது கீழே படத்தில் உள்ளது போல் வரும்
இதில் Target என்பதற்கு நேரே இவ்வாறு இருக்கும் "C:\Program Files\Skype\Phone\Skype.ex e" இதனை தொடர்ந்து ஒரு Space விட்டு /Secondary என டைப் செய்து OK கொடுக்கவும்
4.அவ்வளவுதான் இனி நீங்கள் அந்த Skype-Shortcut இனை கிளிக் செய்து எத்தனை Skype கணக்குகளில் வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் Log In செய்யலாம்
how to do it.. See Photo the link
http:// sarfan.blogspot.com/2013/ 08/skype-log-in.html
Skype பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள் உலகம் முழுவதும் இலவசமாக பேச Audio ,Video Call வசதி தரும் ஓர் சிறந்த மென்பொருள். இதனை பயன்படுத்துவோர் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்கு மற்றும் நண்பர்களுடன் பேசுவதற்கு என இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட Skype கணக்குகளை வைத்திருப்பீர்கள் இரண்டு Skype கணக்குகளை ஒரே நேரத்தில் ஒரு கணினியில் Log In செய்யும் வசதி இல்லை என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஓர் விடயம்.
சரி இன்று நாம் ஒரு கணினியில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்ப்பட்ட Skype கணக்குகளை Log In செய்வது எப்படி என்று பார்ப்போம்
1.முதலில் உங்கள் கணினியில் Skype Install செய்யப்பட்டுள்ள File ஐ Open செய்து கொள்ளவும். உதாரணத்திற்கு >>Computer\HardDiskC:\Prog
2.Phone என்பதற்குள் கீழே படத்தில் உள்ளது போல் Skype.exe Icon இருக்கும் அதில் Right Click செய்து Send To என்பதில் Desktop(create shortcut) என்பதை கொடுக்கவும்.
3.இப்பொழுது உங்கள் கணினி Desktop-இல் புதிய ஒரு Skype-Shortcut வந்திருக்கும் அதில் Right Click செய்து Properties ஐ கொடுக்கவும் இப்பொழுது கீழே படத்தில் உள்ளது போல் வரும்
இதில் Target என்பதற்கு நேரே இவ்வாறு இருக்கும் "C:\Program Files\Skype\Phone\Skype.ex
4.அவ்வளவுதான் இனி நீங்கள் அந்த Skype-Shortcut இனை கிளிக் செய்து எத்தனை Skype கணக்குகளில் வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் Log In செய்யலாம்
how to do it.. See Photo the link
http://
No comments:
Post a Comment