வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Sunday, 10 November 2013

Adobe CS2 பதிப்புக்களை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு

Adobe CS2 பதிப்புக்களை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு

மல்டிமீடியா மென்பொருள் வடிவமைப்பில் முன்னணியில் திகழும் Adobe நிறுவனமானது தனது Adobe CS2 இன் முழுமையான பதிப்புக்களை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. Windows மற்றும் Mac OS இயங்குதளங்களில் செயற்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டு 2005ம் ஆண்டளவில் வெளியிடப்பட்ட Photoshop CS2, Illustrator CS2, Adobe Premier Pro 2, InDesign CS2 போன்ற இப்பதிப்புக்களுக்கான Serial Number போன்றவற்றினையும் Adobe நிறுவனம் இலவசமாக தருகின்றது. இவை Windows vista, Windows 7 ஆகிய இயங்குதளங்கள் அறிமுகப்படுத்த முன்னர் காணப்பட்ட Windows XP, Mac OS X v.10.3.8 ஆகியவற்றினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டமையினாலும் தற்போது அவற்றின் பாவனை அருகி வருகின்றமையாலும் தனது CS2 பதிப்புக்களை இலவசமாக நிறுவனம் Adobe தருகின்றது.

http://download.adobe.com/pub/adobe/magic/creativesuite/CS2_EOL/PHSP/PhSp_CS2_English.exe

No comments:

Post a Comment