வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Sunday, 10 November 2013

Android தொலைபேசிகளில் Youtube வீடியோக்களை எவ்வாறு Download செய்வது ..

Android தொலைபேசிகளில் Youtube வீடியோக்களை எவ்வாறு Download செய்வது ..


நாம் இன்று அநேகமானோர் Android கையடக்க தொலைபேசியினை பயன்படுத்தி வருகின்றோம். அதில் அதிகமாக வீடியோ கோப்புக்களை பார்ப்பதற்காக யூ-டியூப் தளத்தினையே அதிகம் பயன்படுத்தி வருகின்றோம், அதிலுள்ள வீடியோ கோப்புக்களை இணைய இணைப்பு இருக்கின்ற வேளைகளில் மாத்திரமே
எம்மால் கண்டுகளிக்க முடிகின்றது. இணைய இணைப்பு தடைப்பட்ட வேளைகளில் அதனை பார்ப்பதற்கு எம்மால் முடிவதில்லை. நாம் அனைவரும் அதனை பதிவிறக்கி கொண்டு இணைய இணைப்பு இல்லாத நேரங்களில் அதனை எவ்வாறு பார்ப்பது என்பதனை இன்றைய பதிவில் நாம் பார்ப்போம்.
இவ்வாறான வீடியோ கோப்புக்களை பதிவிறக்கிக்கொள்ள உதவுகின்ற TubeMate வீடியோ டவுன்லோடரை பற்றி பார்க்க இருக்கின்றோம். இதில் எமக்கு அதிகமான நன்மைகள் இருக்கின்றன. அதனைப்பற்றி கீழே பார்ப்போம்.

நாம் இதனை Play Store இல் இருந்து பதிவிறக்கி எமது தொலைபேசிகளில் நிறுவிக்கொள்ள இயலாது அதனை எவ்வாறு நிறுவுவது என்பதனை முதலில் பார்ப்போம்.


GetJar Application Manager

Google தேடுபொறியில் GetJar என டைப் செய்து தேடவும் அதில் தோன்றுகின்ற பக்கத்தில் (கீழே உள்ள படத்தில் உள்ளவாறு) GetJar தளத்தில் இருந்து GetJar Application Manager ஐ பதிவிறக்கி நிருவிகொள்ளுங்கள். அதன் பின்னர் GetJar Manager இருந்து TubeMate Downloader ஐ பதிவிறக்கி நிருவிகொள்ளுங்கள். பின்னர் அது உங்களது கையடக்க தொலைபேசியில் மெனுவில் காட்சியளிக்கும்...

See More

Click This Link


http://sarfan.blogspot.com/2013/08/android-youtube-download.html

No comments:

Post a Comment