வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Sunday, 10 November 2013

Facebook வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி?

Facebook வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி?

நம்முடைய நண்பர்கள் Facebook-ல் வீடியோக்களை share செய்து இருப்பார்கள் அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த்து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள்.

வீ டியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி facebook தளத்தில் இல்லை பெரும்பாலனவர்கள் சில Downloader மென்பொருட்களை பயன் படுத்தி டவுன்லோட் செய்கின்றனர்.

சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Facebook வீடியோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.


Step 1:

நீங்கள் பதிவிறக்க விரும்பும் வீடியோ URL ஐ பெற கீழே காணப்படுவது போல் வீடியோ DATE ஐ கிளிக் செய்து COPY செய்யவும்

tep 2:  உதாரணமாக

 https://www.facebook.com/photo.php?v=494416397318443


Step 3:இப்போது நீங்கள் URL முன் "M" சேர்ப்பதன் மூலம் மொபைல் URL ஆக PC URL ஐ மாற்ற வேண்டும். 

 https://m.facebook.com/photo.php?v=494416397318443


Step 4: இப்போது அது கீழே போல இருக்கும் மொபைல் வடிவமைப்பில் வீடியோ திறக்கவும்.



Step 5: Now Download Your Video.. By: SARFAN

No comments:

Post a Comment