வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Sunday, 10 November 2013

மறந்து போன MEMORY CARD PASSWORD இனை கண்டுபிடிப்பது எப்படி?

மறந்து போன MEMORY CARD PASSWORD இனை கண்டுபிடிப்பது எப்படி?

இதை கண்டுபிடிக்க , எந்த Nokia Phone இற்குல் வைத்து நீங்கள் Password கொடுத்தீர்களோ... அந்த Phone இற்குல் உங்களுடைய Memory இனை போட்டால் Password கேட்க கூடாது.அடுத்தவர் Phone இற்குல் போட்டால் மட்டுமே Password கேட்க வேண்டும்.இப்படி இருந்தால் மட்டுமே இந்த முறை வேலை செய்யும்.

இதை செய்வதற்கு , Mobile Guard என்ற Application ஐ உங்கள் Phone இல் Download செய்து Install செய்து கொள்ளுங்கள் (உங்களிடம் X-plore என்ற Application இருந்தால் அதிலும் இதை செய்ய முடியும்)

பின் அதை Open செய்து , File Mgr இற்கு சென்று , Phone Memory (C) இற்குல் , SYS என்ற Folder இற்குல் செல்லவும்.


பின் Data என்ற Folder இற்குல் சென்று, mmcstore என்ற File இனை Copy செய்து வேறு ஒரு இடத்தில் Paste செய்யுங்கள்.


அதற்கு பிறகு, அதனுடைய பெயரை mmcstore.txt என மாற்றி, Open பன்னி பாருங்கள்,Memory Card இன் Password இருக்கும்.



என்னுடைய Memory Card இன் Password , 12345 ஆகும்...

சிலருக்கு இதை செய்யும் போது, ஒரு பிரச்சினை வரும் அதாவது அந்த File இனை Copy பண்ன இயலாமல் இருக்கும்,
அதற்கு ROMPatcher+ என்ற Apps இனை உங்கள் Phone இல் install செய்துவிட்டு Open4All RP+ என்பதை Open பன்னிவிட்டு, மேல் உள்ள முறையை பின்பற்றுங்கள்

பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment