வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Sunday 10 November 2013

உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்க...

உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்க...

இணைய உலா வேகத்தினை அதிகரித்துக் கொள்வதற்கு இது ஒரு பயனுள்ள பதிவு

www.sarfan.blogspot.com

Mozilla Firefox மூலம் இணைய உலா வரும் பயனர்கள் உங்கள் உலாவியில் ஒரு சிறிய Tweak Network Add-on நிறுவி அதில் ஒரு சில மாற்றங்கள் செய்வதன் மூலம் உங்கள் இணைய உலா வேகத்தினை அதிகரித்துக் கொள்ளலாம்..
இதன் மூலம் ஒரு சிறப்பான இணைய உலா அனுபவத்தினையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்

பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் Mozilla Firefoxல் உங்கள் இணைய வேகத்தினை அதிகரித்து ஒரு சிறப்பாக இணைய உலா அனுபவத்தை பெறலாம்


1.கீழே உள்ள தரவிரக்க சுட்டியை சொடுக்கி Tweak Network Add-on தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள்

https://addons.mozilla.org/en-us/firefox/downloads/file/85945/tweak_network-1.5-fx.xpi?src=addondetail&confirmed=1

(தரவிறக்க சுட்டியை அழுத்தியதும் Firefox இன் மேல் சட்டத்தில் வரும் மஞ்சள் நிற பட்டியில் Allow உள்ள என்னும் பட்டனை அழுத்தியவுடன் Install செய்யும்படி கேட்கும் Install எனும்
பட்டனை அழுத்தி Install செய்து கொள்ளலாம்)

2.பின் உங்கள் Firefox உலாவியினை Restart செய்து கொள்ளுங்கள்


3.அடுத்து உங்கள் உலாவியில் TOOL மெனு சென்று Tweek Network Setting என்பதை அழுத்துங்கள்

அழுத்தியவுடன் வரும் Tweek Network Setting Optionல்


pipelining
proxy pipelining

என்பதற்கு முன்னால் உள்ள பெட்டிகளில் சரி அடையாளத்தை இடவும்

பின் POWER எனும் பட்டனை அழுத்தவும்

பின் சாளரத்தில் உள்ள APPLY , OK என்பதை அழுத்தி சேவ் செய்து கொள்ளுங்கள்

இனி நீங்கள் Firefox ஊடாக உலாவுகையில் முன் இருந்ததை விட வேகம் அதிகரித்திருப்பதனை உணரலாம்..


www.sarfan.blogspot.com

No comments:

Post a Comment