Skype வீடியோ Call இனை வீடியோவாக Record செய்வது எப்படி?
Internet மூலம் உலகம் முழுவதும் இலவசமாக பேச Video மற்றும் Audio Call வசதிதரும் ஓர் சிறந்த மென்பொருள் Skype ஆகும். இதனை பெரும்பாலும் கணினி பயன்படுத்தும் அனைவரும் அவர்களுடைய கணினிகளில் பயன்படுத்துவார்கள் .
நாம் சில வேளைகளில் குழந்தைகளிடம் Video Call பேசும் போது அவர்களுடைய குறும்புத்தனத்தை வீடியோவாக Record செய்ய நினைப்போம் அல்லது எமது நண்பர்களிடம் முக்கியமான சந்தேகங்களை கேட்டு அவர்கள் அதற்க்கு பதிலளிக்கும் போது அதனை வீடியோ ஆடியோவாக Record செய்ய நினைப்போம் ஆனால் Skype -இல் இதனை Record செய்யும் வசதி இல்லை அவ்வாறு Skype வீடியோ Call இனை வீடியோ ஆடியோவாக Record செய்வதற்கு ஓர் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
1.முதலில் இங்கு சென்று
http://dvdvideosoft.com/ products/dvd/ Free-Video-Call-Recorder-fo r-Skype.htm
Skype Video Call Recorder என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
2.இன்ஸ்டால் செய்யும் போது கீழே படத்தில் உள்ளது போல் ஒரு Window வரும் அதில் மூன்றிலும் Mark வைக்கப்பட்டு இருக்கும் நீங்கள் கீழுள்ள இரண்டிலும் Mark ஐ அகற்றி விட்டு இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
3.இப்பொழுது Install செய்த மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளது போல் வரும் அதில் மூன்று Record mode இருக்கும் அதில் உங்களுக்கு தேவையானத்தில் வைத்து Record செய்யலாம்
Record all Sides Picture-in-picture -இது இரண்டு பக்க வீடியோ ஆடியோவினை Record செய்யும்
Record other side only - இதில் இரண்டு பக்க ஆடியோவினையும் அடுத்த பக்க வீடியோவினையும் Record செய்யும்
Record audio only-இது இரண்டு பக்க ஆடியோவினை Record செய்யும்..
4.நீங்கள் Skype வீடியோ Call பேசும் போது முக்கியமான உரையாடல்களை Record செய்ய வேண்டி வந்தால் இந்த மென்பொருளை பயன்படுத்தி Record செய்து கொள்ளலாம். நீங்கள் Record செய்த வீடியோவினை பார்ப்பதற்கு Show in folder ஐ கிளிக் செய்து பார்க்கலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இது பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்..
www.sarfan.blogspot.com
Internet மூலம் உலகம் முழுவதும் இலவசமாக பேச Video மற்றும் Audio Call வசதிதரும் ஓர் சிறந்த மென்பொருள் Skype ஆகும். இதனை பெரும்பாலும் கணினி பயன்படுத்தும் அனைவரும் அவர்களுடைய கணினிகளில் பயன்படுத்துவார்கள் .
நாம் சில வேளைகளில் குழந்தைகளிடம் Video Call பேசும் போது அவர்களுடைய குறும்புத்தனத்தை வீடியோவாக Record செய்ய நினைப்போம் அல்லது எமது நண்பர்களிடம் முக்கியமான சந்தேகங்களை கேட்டு அவர்கள் அதற்க்கு பதிலளிக்கும் போது அதனை வீடியோ ஆடியோவாக Record செய்ய நினைப்போம் ஆனால் Skype -இல் இதனை Record செய்யும் வசதி இல்லை அவ்வாறு Skype வீடியோ Call இனை வீடியோ ஆடியோவாக Record செய்வதற்கு ஓர் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
1.முதலில் இங்கு சென்று
http://dvdvideosoft.com/
Skype Video Call Recorder என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
2.இன்ஸ்டால் செய்யும் போது கீழே படத்தில் உள்ளது போல் ஒரு Window வரும் அதில் மூன்றிலும் Mark வைக்கப்பட்டு இருக்கும் நீங்கள் கீழுள்ள இரண்டிலும் Mark ஐ அகற்றி விட்டு இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
3.இப்பொழுது Install செய்த மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளது போல் வரும் அதில் மூன்று Record mode இருக்கும் அதில் உங்களுக்கு தேவையானத்தில் வைத்து Record செய்யலாம்
Record all Sides Picture-in-picture -இது இரண்டு பக்க வீடியோ ஆடியோவினை Record செய்யும்
Record other side only - இதில் இரண்டு பக்க ஆடியோவினையும் அடுத்த பக்க வீடியோவினையும் Record செய்யும்
Record audio only-இது இரண்டு பக்க ஆடியோவினை Record செய்யும்..
4.நீங்கள் Skype வீடியோ Call பேசும் போது முக்கியமான உரையாடல்களை Record செய்ய வேண்டி வந்தால் இந்த மென்பொருளை பயன்படுத்தி Record செய்து கொள்ளலாம். நீங்கள் Record செய்த வீடியோவினை பார்ப்பதற்கு Show in folder ஐ கிளிக் செய்து பார்க்கலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இது பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்..
www.sarfan.blogspot.com
No comments:
Post a Comment