வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Sunday, 1 December 2013

எச்சரிக்கை..!

எச்சரிக்கை..!

பிறரும் அறிய இச்செய்தியினை ஷேர் செய்யுங்கள்...!

"உணவுப்பொருட்களில் கலப்படம்"

ஒத்த உருவமும், நிறமும் உடைய பல்வேறு பொருள்கள் தினசரி நாம் உபயோகிக்கும் உணவுப்பொருட்களுடன் கலப்படம் செய்யப்படுகிறது. உதாரணமாக...

மிளகில் --------------------பப்பாளி விதை
ஜீனியில் -------------------ரவா [அ ] வெள்ளை மணல்
அரிசியில் ------------------கல் , நெல்
வெண்ணையில் ---------மாவு
நெய்யில் ---------------------டால்ட
டீத்தூள் -----------------------மரத்தூள் [அ ] சாயத்தூள்
பச்சை பட்டாணி ----------பச்சை நிற சாயம்
அதிக விலையுள்ள எண்ணெய் --------குறைந்த விலையுள்ள எண்ணெய்

எனவே உணவுப்பொருட்கள் வாங்கும் போது, விலையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் தரத்தையும் பார்க்க வேண்டும் ! விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற கலப்பட பொருட்களை வாங்ககூடாது கலப்பட உணவுப்பொருட்களை உண்பதால் உடல் நலம் பாதிக்கப்படுவதுடன், கண்பார்வை குறைவு, குடல்புண், வாத நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன ..!

No comments:

Post a Comment